28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

காணாமல் போன ராணுவ வீரரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

🔥 Views : 10
👁 Reading Now : 58

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த வெள்ளிக்கிழமை, கிரிக், பெலும் பாதுகாப்புக்கு உட்பட்ட காட்டில் சேவையின் போது காணாமல் போன ராணுவ வீரர் இறந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
33 வயது ராணுவ வீரரின் சடலத்தை ராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையில் புதன் கிழமை காலை 10.15 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக வீரரின் சடலம் கிரிக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles