26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சரவாக் துணையமைச்சரைத் தாக்கியநால்வர் கைது

🔥 Views : 6
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த புதன்கிழமையன்று தமது வீட்டுக்கு அருகில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நால்வரைக் கடிந்து கொண்ட சரவாக் துணையமைச்சர் ஒருவர் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதனையடுத்து, 23லிருந்து 32 வயதுடைய நால்வர், 4 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக சரவாக் போலீஸ் ஆணையர் Azman Ahmad Sabri (அஸ்மான் அமாட் சாப்ரி) தெரிவித்தார்.
புலன் விசாரணையில் அந்த நால்வரும் போதைப் பொருளை உட்கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள் குற்றங்களும் உள்ளதாகத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles