28.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

ஜெராம் படாங் சட்டமன்றத் தொகுதிதமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குடத்தோ சஞ்சீவன் புத்தகப்பை-எழுதுபொருட்கள் அன்பளிப்பு

🔥 Views : 18
👁 Reading Now : 24

🔊To listen to this news in Tamil, Please select the text.

நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 7 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த பி-40 குடும்பங்களின் மாணவர்களுக்கு பள்ளிப் பை, எழுது பொருட்களை பகாவ் தொழில் முனைவர் டத்தோ சஞ்சீவன் வழங்கினார்.

இந்த உதவி, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு ஓரளவு சுமையைக் குறைப்பதுடன் மாணவர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும்.

அதைப்போல பகாவ், கம்போங் ஜெரம் பாடாங், பூர்வகுடி குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக் கூரை கடுங்காற்றினால் பாதிக்கப்பட்டதை அறிந்து சம்பந்தப்பட்ட பூர்வகுடி குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை உதவியை செய்ததாகவும் சஞ்சீவன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles