29.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

தவறாக பயன்படுத்தப்பட்ட வர்த்தக லைசென்ஸ்-யை DBKL ரத்து செய்யும் ; பிரதமர் அன்வார் அறிவிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 64

🔊To listen to this news in Tamil, Please select the text.

தங்களது வணிக உரிமங்களை தவறாக பயன்படுத்தி வியாபாரம் செய்து வந்த, வியாபாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இன்று தெரிவித்துள்ளார்.

தங்களது வியாபார லைசென்ஸ்களை மற்ற நபரிடம் கொடுத்து வியாபாரம் செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது வியாபார லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும் என்பதனையும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வணிக உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறாமல் இருக்க இம்மாதிரியான செயல் திடடம் வழி வகுக்கும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles