28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பத்து உபான் தொகுதி மக்களுக்கு உதவிகள்

🔥 Views : 11
👁 Reading Now : 55

அரசாங்கத்தின் பொது முடக்கத்தின் நடவடிக்கையால்
பாதிக்கப்பட்டிருக்கும் பத்து உபான் தொகுதி மக்களுக்கு தேவையான
உதவிப் பொருட்களை வழங்கும் சேவை தொடங்கியுள்ளதாக அதன்
சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் தெரிவித்தார்.
அதற்கான
பொருட்களை சேமிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும்,இந்த
திட்டத்திற்கு ஆதரவு வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள்,அரசுசாரா
இயக்கங்கள் முன்வந்து பொருள் உதவிகளை வழங்கலாம் என்றார்.உதவி
தேவைப்படுவோர் சட்டமன்ற சேவை மையத்துடன் தொடர்புக்
கொள்ளலாம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles