29.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கழிவுக் கட்டண அட்டை மீண்டும் அமல்

🔥 Views : 7
👁 Reading Now : 31

🔊To listen to this news in Tamil, Please select the text.

பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான கழிவுக் கட்டண அட்டை வழங்கும் முறையை அரசு அமல்படுத்த ஆலோசிப்பதாக வாழ்க்கைச் செலவின அமைச்சர் Salahuddin Ayub (சலாஹுடின் அயூப்) தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான ஒரே மலேசியா மாணவர் கழிவுக் கட்டண கார்டு இதற்கு முன்னர் வழங்கப்பட்டதாகவும் அதன் மூலம் வாங்கும் பொருள்களுக்கு 60 விழுக்காடு வரை கட்டணச் சலுகையைப் பெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக நிதியமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சுகளுடன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles