27.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

அமைச்சர் கைருடினிடம் விரைவில் வாக்குமூலம்!

🔥 Views : 38
👁 Reading Now : 26

கடந்த மே 16-ஆம் தேதி முன்னாள் நடிகரின் மனைவியுடன் காரில் சென்றபோது தோட்ட தொழில் மூலத்தொழில் அமைச்சர் முகமட் கமாருடின் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதை போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது. போலீஸ் தரப்பிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று புக்கிட் அமான் விசாரணை துறை இயக்குனர் டத்தோ அமாட் அஸ்மான் தெரிவித்தார்..
சரியான நேரத்தில் புக்கிட் அமான் வரும்படி அழைக்கப்படுவார் என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles