25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

சொத்துடமை நிர்வாக நிறுவனத்துக்கு 10 ஆயிரம் வெள்ளி அபராதம்

அனுமதி பெறாமலும்,முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் மீறி
வழக்கம் போல செயல்பட்டு வந்த சொத்துடைமை நிர்வாக நிறுவனம்
ஒன்றிற்கு 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள்
வழங்கிய தகவலைத் தொடர்ந்து,பூலாவ் தீக்குஸ் காவல்துறையினர்
மேற்கொண்ட அதிரடி சோதனை நடத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles