
கோவிட் -19 தொற்றின் தாக்கத்தினால் முழு நடமாட்ட கட்டுப்பாட்டு
ஆணையினால் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவிக்கும் பாரிட்
புந்தாரைச் 60 இந்தியக் குடும்பங்களுக்கு,தித்தி சேரோங் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் ஹஸ்னுல் சூல்கர்னாயின் பின் அப்துல் முனாயிம் உதவிப்
பொருட்களை வழங்கினார்.இக்குடும்பங்களுக்கு இந்த உதவி சிறிது
உதவியாக இருக்கும் என்றார்.இவருடன் தொகுதி சமூக சேவையாளர்
பாண்டியனும் உடனிருந்தார்.
