33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அரசாங்கத்தில் நிலையற்ற அமுலாக்கம் தோல்வியில் முடியும்!!

🔥 Views : 12
👁 Reading Now : 49

முடிதிருத்தும் மற்றும் பூ கடைகளுக்கு ஒரு வித கட்டுபாடும் மற்ற அங்காடி கடை வியாபாரிகளுக்கு ஒரு விதமான கட்டுபாடுகளும் செயவதால் மூன்றாம் கட்ட ஊரடங்கு சட்டம் தோல்வி அடையும் சாத்தியம் பிரகாசமாக இருப்பதாக
ஜசெக சந்திர சேகரன் ஆறுமுகம் கணித்துள்ளார்.

கடந்த ஜுன் முதல் தேதி தொடங்கி ஜுன்14-ஆம் தேதி வரை முன்றாம் கட்டமாக (எம்.சி.ஒ3.0)எனும் முழு ஊரடங்கு கட்டுபாட்டை அரசாங்கம் அறிவித்துள்தை அனைவரும் அறிந்த ஒன்றே.

ஏற்கனவே அறிவிக்கபட்ட இரண்டு ஊரடங்கு கட்டுபாடுகளும் தோல்வி அடைவதற்கு முறையான திட்டங்கள் வகுக்காததே காரணம் என்பதை அரசாங்கம் கவணத்தில் கொள்ளாதது ஏன் என அவர் வினா எழுப்பினார்.

இந்த கோவிட்-19 நோய் தடுப்பு கால கட்டத்தில் கட்டுகோப்பு மிக முக்கியம் ஆனால் இங்கே நமது தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒரு தலை பச்சமாக செயல் படுவது தமக்கு வேதனை அளிப்பாதாக கூறிப்பிட்டர் திரு ஆ.சந்திர சேகரன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles