33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

வசதிக் குறைந்த மக்களுக்கு கெராக்கான் உதவி

🔥 Views : 10
👁 Reading Now : 51

கோவிட் -19 காரணாமாக அமல்படுத்தப்பட்டுள்ள முழு நடமாட்டக்
கட்டுப்பாட்டு ஆணையினால் வருமானமின்றி சிரமப்படும் கெடா பாடாங்
செராய் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு உதவிப் பொருட்கள்
வழங்கப்பட்டன..
தொகுதி கெராக்கான் கட்சியும்,தேசியக் கூட்டணியும்
இணைந்து இந்த உதவியை செய்த்தாக பாடாங் செராய் தொகுதி
கெராக்கான் கட்சியின் தலைவர் எம்.மாரிமுத்து தெரிவித்தார்.மேலும்
இந்நிகழ்வில் தொகுதி கெராக்கான்,தேசியக் கூட்டணி பொறுப்பாளர்களும்
கலந்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles