29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: மாண்புமிகு டாக்டர் குணராஜ்

🔥 Views : 9
👁 Reading Now : 34

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும்.நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களுக்கு உரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் வழங்குவோம் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தனது தொழிலாளர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இவ்வேளையில் அரசு, தனியார் துறைகளில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
நாட்டின் மேம்பாட்டிற்கு மிக்கிய பங்கை ஆற்றும் தொழிலாளர் வர்கத்திற்கு உரிய மதிப்பை நாம் வழங்குவோம். குறிப்பாக நாட்டில் தொழிலாளர்கள் போற்றப்படும். அதே வேளையில் எதிர்கால சாவல்களை எதிர்கொள்ள தொழிலாளர்களை தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டாக்ரட் குணராஜ் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles