25.3 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

7.00 மணிக்கு மேல் வெளியே சென்றால் கைதா?மறுக்கிறது போலீஸ் துறை

MCO மக்கள் நடமாட உத்தரவு காலத்தில் இரவு 8 மணி வரை பொருட்களை வாங்க மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கோலாலம்பூர் போலீஸ் துணைத்தலைவர் டத்தோ யொங் லெய் ஜூ தெரிவித்தார்.
இரவு 7 மணிக்கு மேல் வெளியே சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்று வைரலாகும் காணொளி பொய்யானது என்று அவர் தெரிவித்தார்.
இப்போது எஸ் ஓ பி விதிமுறைகளுக்கு உட்பட்டு இரவு 8 மணி வரை பொருட்களை வாங்க மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles