24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

தாய்லாந்து மன்னர், பேதொங்தார்ன் ஷினவாட்டை பிரதமராக அங்கீகரித்தார் 

🔊To listen to this news in Tamil, Please select the text.

தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ரலொங்கார்ன் (Maha Vajiralongkorn) பேதொங்தார்ன் ஷினவாட்டை (Paetongtarn Shinawatra) இன்று பிரதமராக அங்கீகரித்தார்.

பேங்காக்கில் நடந்த விழாவில் தாய்லந்தின் அடுத்த பிரதமராக பேதொங்தார்ன் பதவியேற்க மன்னர் ஒப்புதல் தந்தார்.

வெள்ளிக்கிழமை (16 ஆகஸ்ட்) பேதொங்தார்னைத் தாய்லாந்து நாடாளுமன்றம் பிரதமராகத் தெரிவுசெய்தது.

வரும் வாரங்களில் தாய்லாந்து அமைச்சரவை அமைக்கப்படும் என்று பேதொங்தார்ன் ஷினவாட் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles