27.3 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா வெற்றி

🔥 Views : 6
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

அனைத்துலக நட்புமுறை கால்பந்துப் போட்டியில் மலேசிய அணியினர் வெற்றி பெற்றனர்.

புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் பிலிப்பைன்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மலேசிய அணியின் வெற்றி கோல்களை ஷாமிர் குட்டி அபா, ஷவாவி ரஷித் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் லெபனான் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் தஜிகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles