முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் ஜொகூர் பாருவிருந்து பேங்காக் நகருக்கு முன்னணி நிறுவனமான பாத்திக் ஏர் சிறகடிக்கவிருக்கிறது.
ஜொகூர் பாருவின் செனாய் விமான நிலையத்திலிருந்து
பேங்காக்கின் டான் மியூயாங் அனைத்துலக விமான நிலையத்திற்கான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 1 டிசம்பர் 2024-ல் தொடங்குகிறது.
ஜொகூர் பாருவிருந்து பேங்காக் நகருக்கு பாத்திக் ஏர் சிறக்கடிக்கிறது

முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் ஜொகூர் பாருவிருந்து பேங்காக் நகருக்கு முன்னணி நிறுவனமான பாத்திக் ஏர் சிறகடிக்கவிருக்கிறது.
ஜொகூர் பாருவின் செனாய் விமான நிலையத்திலிருந்து
பேங்காக்கின் டான் மியூயாங் அனைத்துலக விமான நிலையத்திற்கான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 1 டிசம்பர் 2024-ல் தொடங்குகிறது.
2024 முதல் கால் ஆண்டில் மலேசியாவிலிருந்து 568,216 பயணிகள் பேங்காக் நகருக்கு வருகை புரிந்துள்ளனர்.
இவர்களில் 342,859 பயணிகள் டான் மியூயாங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பேங்காக் நகருக்கு வருகை புரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தென் மலேசியாவிலிருந்து பாத்திக் ஏரின் இந்த புதிய விமான சேவை இப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா மற்றும் வர்த்தக பயணிகளை அதிகம் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இவ் வட்டார சுற்றுலா மற்றும் வர்த்தக பயணிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் சொன்னார். ஜொகூர் பாரு-பேங்காக் அனைத்தும் அடங்கிய ஒரு வழிப் பயண கட்டணம் வெ 216-லிருந்து தொடங்குகிறது.