29 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

சிறு வியாபாரிகளுக்கு தலா ஆயிரம் வெள்ளி

🔥 Views : 11
👁 Reading Now : 56

dad

நாட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவ அரசாங்கம் 150 கோடியை ஒதுக்கி உள்ளது
10 லட்சம் சிறு வியாபாரிகள் அந்த மானியத்தைப் பெற தகுதி பெற்று இருப்பதாக நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு சப்ருல் தெரிவித்தார்.
ஜூன் 10-ஆம் தேதி முதல் சிறு வியாபாரிகளுக்கு தலா ஆயிரம் ங வழங்கப்படும். இந்த பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles