26.4 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

🔥 Views : 8
👁 Reading Now : 32

கோலாலம்பூர் சீயோன் பேராலயத்திலும், பாத்திமா பேராலயத்திலும் நேற்று கிறிஸ்மஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அதிகமான பேர் கலந்துகொண்டு கிறிஸ்துவிடம் தங்கள் ஆசிகளை பெற்றுச் சென்றனர். மேலும் சீயோன் பேராலயத்தின் போதகர் டேவிட் தேவைப்பிரியன் கூறும்போது கடவுள் நம்மோடு எப்போதும் இருப்பார் அவரை நினைத்துக் கொண்டே இருங்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனிடம் ஜெபம் செய்யுங்கள். இறைவன் நம்மளைக் காப்பார்.

ஆண்டவரிடம் மன்றாடுங்கள். அவர் நம்மை பார்த்துக் கொள்ளுவார். இன்று அவருடைய பிறந்த தினம் எல்லோருக்கும் ஒரு சிறப்பாக அமையும் நாம் ஒற்றுமையிடனும் சகோதரத்துடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டா.ர்
காலையிலிருந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு அதிகமான கலந்து கொண்டனர். சிறப்பு ப சிறப்பு ஜெப வழிபாடும் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles