33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பத்துமலையின் மின் படிக்கட்டு சேவைக்கு நியாயமான கட்டணம் விதிக்கப்படும்; மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: டான்ஶ்ரீ ஆர். நடராஜா 

🔥 Views : 12
👁 Reading Now : 58

பத்துமலையின் மின் படிக்கட்டு சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் விதிக்கப்படும். 

மேலும், இந்த சேவையைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நடக்க முடியாதவர்களுக்குச் சலுகையும் முன்னுரிமையும் அளிக்கப்படும் என்று அவர் கூறினார் 

காலை, மாலை பூஜைகளைத் தவிர்த்து மற்ற நேரங்களில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளே பத்துமலையில் அதிகளவில் காணப்படுகின்றனர். 

இதன் காரணமாகவே மின் படிக்கட்டு சேவைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார் 

இந்நிலையில் இந்த மின் படிக்கட்டு அடுத்தாண்டு தைப்பூச திருவிழாவிற்கு முன்பாக தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles