27 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

பிரிக்பீல்ட்ஸில் பிரமாண்ட திறப்புவிழா கண்டுள்ளது மாஸ்டர் பேக்கரி!

🔥 Views : 41
👁 Reading Now : 58

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வரும் மாஸ்டர் பேக்கரி முதல் முறையாக மலேசியாவில் பிரிக்பீல்ட்ஸ் சென்ட்ரல் போயிண்டில் திறப்பு விழா கண்டுள்ளது. காலை 5 மணியிலிருந்து 9:00 மணி வரை இந்த பேக்கரி திறந்திருக்கும். ஸ்வீட் வகைகள், புதுமையான மட்டன் பப்ஸ் சிக்கன் சூடான மசாலா டீ, இஞ்சி டீ மற்றும் பல வகையான பலகாரங்களும் கைதேர்ந்த சமயக்காளர்களால் சமைக்கப்பட்டு உங்களுக்கு நாவிற்கு சுவையாக கொடுக்கப்படுகிறது.. மேலும் பல பல உணவுகள் உங்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்து பரிமாறப்படும். அனைவரும் வருக வருக என நிர்வாகத்தின் இயக்குனர அயூப் கான் ஜபார் இருவரும் கேட்டுக்கொண்டனர். இந்த திறப்பிவிழாவிற்கு உள்நாட்டு கலைஞர்களும் மற்றும் பல தொழிலதிபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles