29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

டத்தோஸ்ரீ அன்வாரின் மதானி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு – மலேசிய எம் ஜி ஆர் பொதுநல மன்றம்!

🔥 Views : 9
👁 Reading Now : 49

எம்ஜிஆர் பொதுநல மன்றம் தேசிய தலைவர் கோபி அவர்களின் தலைமையில் தமிழ் பள்ளியில் மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இம்மன்றத்தின் தேசிய தலைவர் கோபி கூறும்போது எம்ஜிஆர் பொதுநல மன்றம் பல வருடங்களாக சேவையில் செய்து வருகின்றனர். இன்றைய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வரி இப்ராகிம் சிறப்பான முறையில் சேவை ஆற்றி வருகிறார். அவருக்கு எங்கள் மன்றம் என்றும் துணை நிற்கும். இந்த அரசாங்கத்திற்கு வற்றாத ஆதரவை நாங்கள் கொடுப்போம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles