25.2 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

புதிய பெயரில் எம் ஜி ஆர் மன்றம்!

🔥 Views : 14
👁 Reading Now : 31

எம்ஜிஆர் மன்றத்தின் தேசிய தலைவர் கோபி இருந்து வருகிறார் இவர் இம்மன்றத்தின் மூலம் பல வருடங்களாக பல சேவைகளை செய்து வருகிறார் அவர் கூறும் போது எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து வெற்றியை குறிக்கும் விதமாக அமைக்க அமைந்துள்ளது. எம்ஜிஆர் ஒரு நல்ல மனிதர் அவர் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போல் இறந்த பிறகும் இன்று வரை புகழோடு இருந்து வருகிறார் அவரின் பெயரில் எங்கள் மன்றம் பல சிறப்பான சேவைகளை இன்று வரை செய்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை எம்ஜிஆர் மன்றம் ச செய்து வருகிறது இம்மன்றத்தின் சார்பாக விரைவில் ஒரு புதிய நல்ல முடிவினை அறிவிக்க உள்ளோம். மன்றத்தின் பெயரை மாற்றம் செய்து விரைவில் புதிய பொலிவுடன் எம்ஜிஆர் மன்றம் இயங்கும் என்று கூறினார் எங்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து எம்ஜிஆர் மன்ற ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles