
லெய்செஸ்டர்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண போட்டியில் அர்சனல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது
இதனால் அர்சனல் அணி புள்ளிப்பட்டியலில் 53ஆவது புள்ளிகளுடன் லிவர்புல் அணிக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளது
2024/2025ஆம் ஆண்டு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் அர்சனல் அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் லிவர்புல் அணிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது
அர்சனல் அணியின் மத்தியத் திடல் ஆட்டக்காரர் மிகேல் மெரினோ புகுத்திய இரு கோல்கள் அர்சனல் அணியின் வெற்றியை உறுதி செய்தன.
அர்சனல் தொடர்ந்து 15 ஆட்டங்களிலும் தோல்வி அடையாமல் தனது அடைவுநிலையை பராமரித்து வருகிறது