
2025 ஆம் ஆண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலைய கல்வி நிலையம் கெடா பினாங்கு பேராக் சிலாங்கூர் கோலாலம்பூர் மலாக்கா ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பல முக்கிய பகுதிகளில் வாராந்திர வகுப்புகளை நடத்தி வருகிறது. ஸ்ரீ முருகன் கல்வி கல்வி நிலையம் மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்குகள் சிந்தனை சிந்தனைத் திறன் பட்டறைகள் தன் முளைக்கு பயிற்சிகள் கையேடுகள் ஆகிய முக்கிய கல்விகள் கொண்ட சிறப்பான வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜீரோ பி 40 திட்டம் இந்தாண்டின் ஒரு முக்கிய அம்சமாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஜீரோ பி 40 திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அரசாங்கத்தின் இ காசே தரவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வறுமை கோட்டின் கீழ் பகுதிகள் பெற்ற இந்திய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் நடத்தப்படும் ஈகாசை பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்களின் பள்ளி படிப்பு முடியும் வரையில் இலவசமாக கல்வி கற்கலாம் நமது சமுதாயத்தை சூழ்ந்துள்ள வறுமையை ஒழிக்க ஒரே ஆயுதம் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் ஜீரோ பி 40 திட்டம் அறிமுகம் கண்டுள்ளது என எஸ் எம் சி இணை இயக்குனர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

