28.5 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

Methodist Boys Sentul School – Batch 96 இன் 8ஆம் ஆண்டு தண்ணீர் பந்தல்!

🔥 Views : 19
👁 Reading Now : 41

ஜலான் ஈப்போ மே பேங் எதிர் புறமாக கடந்த 8 வருடமாக க எட்டு வருடமாக Methodist Boys Sentul School,Batch 96 இனால் தண்ணீர் பந்தல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் சிறப்பான முறையில் தண்ணீர் பந்தல் விழா நடைபெற்றது இது இயக்கம் பல வகைகளில் சேவைகளும் செய்து வருகிறது அந்த வகையில் அந்த வகையில் தண்ணீர் பந்தல் சிறப்பாக நடைபெற்றது. குளிர்பானங்களும் உணவுகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பு சிறப்பு வருகையாக துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார். ரதத்தில் உலா வந்த முருகனுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles