
மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த
இரு மீனவர்களின் சடலம் மீட்கப்பட்டது.
காலை 10 .30 மணியளவில் பேரா கிரியான்,தஞ்சோங் பியாண்டாங் கடல் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த 60 மற்றும் 59 வயது மீனவர்களின் சடலம் மாலையில் கோலக்குராவ் வட்டார கடல் போலீசார் மீட்டனர்.
