
ஐந்தாவது ஆண்டாக வசதியாற்றவர்களுக்கு நோன்புப்பெருநாள் அன்பளிப்பு.சிறுதொகை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஏசான் நிறுவனாத்தின் தலைமை இயக்குனர். டத்தோ ஹாஜி அப்துல் அமீட் மகிழ்ச்சியோடு பேசினார்.
நோன்புப்பெருநாள்காலங்களில் ஏழைகளும் பெருநாள் கொண்டாடி மகிழ வேண்டும் என்பது முக்கியம் என்றார்.
சிலாங்கூர் மாநிலம் கிம்மா தலைவர் டத்தோ ஹாஜி வாஹிட் ஒற்றுமையோடு நோன்புப்பெருநாளை கொண்டாடி மகிழ்வதற்காக தான் இந்த அன்பளிப்பு நிகழ்ச்சி என குறிப்பிட்டார்.
கிம்மா கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம்.இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமை. சலுகை குறித்து பேசினார்.எதிர்காலாத்தில் இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக இணைந்து செயல்பட. இப்போதே முயற்ச்சி செய்ய வேண்டும் நமக்குள் பல பிரிவுகள் வேண்டாம். இதனால் பாதிப்பு நமது சமுதாயத்திற்கு தான் என்று நினைவுகூர்ந்தார்.

இச்சிறப்பு நிகழ்ச்சி.பழைய கிள்ளான் சாலையிலுள்ள ஹாஜாசுபைதா பள்ளிவாசல் மாண்டபத்தில் நடைபெற்றது.
500 பேருக்கு மேல்கலந்து கொண்டனார்.250பேருக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
