29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மஸ்ஜித் இந்தியா பள்ளி வாசலில் நோன்பு திறப்பு!

🔥 Views : 9
👁 Reading Now : 31

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ரமலான் மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புனிதமிக்க ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பு நிகழ்வுடன்.சுமார் 750 பேருக்கு பள்ளி வாசலிலேயே உணவு தயாரித்து.கனிமா நீர்.பேரீச்சம்பழம் நோன்பு கஞ்சி வழங்கப்படுவதாக தலைவர் ஏ.விம் காஜா மைதின் தெரிவித்தார்.

புனித நோன்பு மாதத்தில் முஸ்லிம் சகோதரர்கள் ஒற்மையோடு இணைந்து நோன்பு வைத்து தாரவீஹ் தொழுவது நன்மைகள் கிடைக்கும் என அவர் கூறினார்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles