34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

அன்பான கோத்த ராஜா வாழ் மக்களே…

பிகேஆர் (PKR) கட்சியின் தேர்தலில் வாக்களிக்க eKYC புதுப்பிப்பு மற்றும் உறுதிப்பாட்டை செய்ய மட்டும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது!

🔹 கடைசி தேதி: 25 மார்ச் 2025 (செவ்வாய்)
🔹 வாக்களிக்கத் தகுதி பெற: கீழேயுள்ள இணைப்பில் eKYC செயல்முறையை பதிவு வேண்டும்:

👉 https://kemaskini.keadilanrakyat.org

eKYC செயல்முறையை நிறைவு செய்த பிகேஆர் உறுப்பினர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடைக்கும்.

உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், அவர்களுக்கும் இந்த தகவலை உடனடியாக பகிருங்கள். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது – உங்கள் வாக்கு நம்மை முன்நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி!

✅ நீங்கள் பதிவை முடித்த பிறகு, கீழே உள்ள எண்களுக்கு தகவல் அனுப்பவும்:
📞 012-515 4811
📞 017-497 6028

மேலும் தகவலுக்கு மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஆதரவும் ஒத்துழைப்புக்கும் நன்றி!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles