28.5 C
Kuala Lumpur
Tuesday, June 23, 2026

Vetri

இந்திய முஸ்லிம்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்! டத்தோ வீரா ஷாகுல் கோரிக்கை!

🔥 Views : 7
👁 Reading Now : 56

நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் இணைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் என எச்.ஆர்.டி.கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா. ஷாகுல் தாவுத் நினைவுகூர்ந்தார்.

முன்னோர்களின் சரித்திரங்களை படித்துகேட்டு நாம்மாற்றி கொண்டு அடுத்த. தலைமுறைகாக ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் இணைந்து வாழவேண்டும்.அப்போது தான் வெற்றிகனிகளை பெறமுடியும் என அவர் வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் பழைய கிள்ளான்சாலை பெட்டாலிங் உத்தாமாவிலுள்ள மதரஸா ஹாஜா சுபைதாவில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் அன்பளிப்பு.நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று டத்தோவீரா ஷாகுல் தாவூத் பேசினார்.

நாம் சிறுபான்மை இனமாக இருந்தாலும் கொடுக்கும் இனமாக வளரவேண்டும்.இன்னும் பொருளதாரத்தில் உயர்வு அடைய அனைவரும் ஒற்றுமையோடு பணிபுரிய வேண்டும்என அவர்வலியுறுத்தினார்.
நிகழ்வில் 350 ஆதரவற்றவர்களுக்நோன்புப் பெருநாள்அன்பளிப்பு வழங்கி சிறப்புசெய்தார்.

மதரஸாவின் தலைவர்ஹாஜிமுஸ்தாபா வரவேற்பு ஆற்றினார்.துணைத்தலைவர் துவான் இப்ரஹிம்.தாமான் மேடான் சட்டமன்றத்தின் உறுப்பினார் டாக்டர் அப்பிசி பக்குரூதீனை சிறப்பு செய்தார்.
அனைத்து இந்திய முஸ்லிம் தலைவர்கள் இணைந்து மதரஸா ஹாஜா சுபைதா புதிய மண்டபத்தில் நோன்பு துறந்தனார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles