26.4 C
Kuala Lumpur
Monday, August 3, 2026

Vetri

இயக்குனர் விஜய் ஸ்ரீ – புதிய திரைப்பட அறிவிப்பு

🔥 Views : 48
👁 Reading Now : 25

பிரபல இயக்குனர் விஜய் ஸ்ரீ, மலேசியா மற்றும் இந்தியா இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

📌 முக்கிய தகவல்கள்

  • கோழி கூவுது, இளஞ்சோடிகள் புகழ் நடிகர் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
  • மலேசியாவில் புகழ்பெற்ற பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி நடிக்கிறார்.
  • கேரளா நடிகை அனித்ரா கதாநாயகியாக நடிக்கிறார்
  • மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, தீபா உள்ளிட்ட பலரும் இணைகின்றனர்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ பேசும்போது நான் ஏற்கனவே மோகனை வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளேன். மலேசியாவைச் சேர்ந்த என் நண்பர் விஷால் அவர்கள் ஒரு படத்தை பற்றி பேசும்போது நீங்கள் நீங்கள் இயக்க இருக்கும் புது படத்தில் மலேசிய கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கேட்டுக் கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று மலேசிய கலைஞர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அறிமுக விழா விரைவில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் அனைத்து கலைஞர்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இது ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும். கோழி கூவுது, இளஞ்சோடிகள் புகழ் நடிகர் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மலேசியாவில் புகழ்பெற்ற அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்ஷினி நடிக்கிறார். நாயகியாக கேரளாவைச் சேர்ந்த அனித்ரா. நடிக்க உள்ளார் மொட்டை ராஜேந்திரன் சிங்கம் புலி தீபா மற்றும் பல கலைஞர்கள் நடிக்க உள்ளனர். இது ஒரு நல்ல ஒரு மாறுபட்ட கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு விஷாலும் கணேசனும் ராமனும் பெரும் ஆதரவு கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் தயாரிப்பாளராக உள்ளார் இத்த் திரைப்படம் அனைவரையும் கவர் மிதமாக இருக்கும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles