
நாட்டின் புதிய
பிரதமர் வேட்பாளராக, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைனை ஆதரித்து, பாஸ்-உடன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகளைச் சபா வாரிசான் கட்சி மறுத்துள்ளது.
வாரிசான் தலைமைச் செயலாளர் லோரெட்டோ படுவா ஜூனியர், இந்த அறிக்கை உண்மையல்ல என்று மறுத்ததோடு, அது குறித்து போலீஸ் புகார் செய்யவுள்ளதாகவும் சொன்னார்
இந்த அறிக்கையில் எனது கையெழுத்தே உள்ளது.
யாரையும் பிரதமராக ஆதரிக்க பாஸ் கட்சியுடன் வாரிசான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.
