32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

ஜூன் 28ஆம் தேதி வரை MCO நீட்டிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 58

வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை MCO எனப்படும் மக்கள் நடமாட்டம் உத்தரவு நீடிப்பதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் உள்ளது.
மேலும் 15 முதல் 28ஆம் தேதி வரை இந்த உத்தரவை நீட்டிக்கப்படுவதாக என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles