
மலேசியர்கள் ஹாரி ராயா கொண்டாட்டத்திற்காக உற்சாகத்துடன் தயாராகும் வேளையில், பாத்திக் ஏர் OD 7908 விமானம் 160 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து தாவாவ் நகரை நோக்கி புறப்பட்டது.
🛫 விமானத்தை புறக்கோடுத்த போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பயணிகளுக்கு ஹாரி ராயா வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, சிறப்பு அன்பளிப்பு பைகளையும் வழங்கினார்.
🚀 பாத்திக் ஏர் – விழா கால விமான சேவைகள் இரட்டிப்பு!
விழா காலங்களில் அதிக பயணிகள் ஊருக்குத் திரும்புவதால், பாத்திக் ஏர் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
🔹 கோலாலம்பூர்-தாவாவ் விமான சேவை இரட்டிப்பு!
🔹 2024-இல் 1,100 பயணிகள் மட்டுமே சென்ற நிலையில், 2025-இல் 2,700 பயணிகள் பயணிக்க உள்ளனர்.
🔹 ராயா காலத்திற்கு முன்பாக வாரத்திற்கு 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
📢 “விழா காலங்களில் பயணிகள் தடையின்றி தங்கள் ஊர்களுக்குச் செல்ல வழி செய்வதே எங்களது குறிக்கோள்!”
– டத்தோ சந்திரன் ராம மூர்த்தி, பாத்திக் ஏர் தலைமை செயல்முறை அதிகாரி

🎊 பயணிகளுக்கான சிறப்பு சேவைகள் & குறைந்த கட்டணம்!
🛫 கூடுதல் 140 விமானங்கள் – கோத்தா பாரு, அலோர் ஸ்டார், பினாங்கு, கோத்தா கினபாலு, சிபு, கூச்சிங், சான்டகான் உள்ளிட்ட நகரங்களுக்கு!
💰 மலிவு கட்டணங்கள்:
✅ சரவாக்கிற்கு ஒருவழி பயண கட்டணம் – RM 319
✅ சபாவிற்கு ஒருவழி பயண கட்டணம் – RM 379
📍 எங்கே பதிவு செய்யலாம்?
💻 Batik Air Mobile App அல்லது www.batikair.air
✨ இந்த ஹாரி ராயா பண்டிகையில் உங்கள் பயணத்தை பாத்திக் ஏருடன் மகிழ்ச்சியாக மேற்கொள்ளுங்கள்! 🎊


