27.7 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

எண்ணெய், சமையல் எண்ணெய்க்கு அரசாங்க மானியம்

🔥 Views : 31
👁 Reading Now : 64

எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் மானியங்களில் RM8 பில்லியன் வரையில் அரசாங்கம் ஈடுகட்டும், இது இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட RM3.78 பில்லியனை விட RM4.22 பில்லியன் அதிகம்.
எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் மானியங்களுக்காக, 2019-ஆம் ஆண்டில், RM6.32 பில்லியனையும், 2020-ஆம் ஆண்டில் RM2.16 பில்லியனையும் அரசாங்கம் செலவிட்டதாக நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வையும், வணிகத்தின் தொடர்ச்சியையும், குறிப்பாக சிறு வணிகர்களையும் பாதுகாப்பதற்காக அதிக மானிய செலவுகளைச் சுமக்க அரசாங்கம் தயாராக உள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles