28.5 C
Kuala Lumpur
Thursday, August 13, 2026

Vetri

தே.நி.நிதி கூட்டுறவு சங்கத்தின் பேரா மாநிலப் பேராளராக கிரு.முருகன் தேர்வு

🔥 Views : 25
👁 Reading Now : 60

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் பேரா மாநில வட்டாரப் பேராளராக
செலாமாவைச் சேர்ந்த கிரு.முருகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு சமூக இயக்கங்களின் வாயிலாக,மக்கள் சேவையை முன்
வைத்தும்,தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தில் இவரது அனுபவத்தையும்
வைத்து இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியையும்
அவர் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles