26.3 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

5ஏ பெற்ற மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி வெகுமதி

🔥 Views : 40
👁 Reading Now : 68

எஸ்பிஎம் தேர்வில் ஐந்து பெற்ற மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி வழங்க பிரபல கலைஞர் முகமட் ஹரிஷ் முன்வந்திருக்கிறார்.
மூன்று தினங்களுக்கு முன்னர் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் 5ஏ பெற்ற மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி வழங்க முன் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார் ஐந்து பெற்ற மாணவர்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். மாணவர்களை உற்சாக படுத்துவதற்காக இதை வழங்க முன் வந்திருக்கிறேன் என்றார் அவர்.
@ hrisbismail என்று Instagram மூலம் மாணவர்கள் தங்களது எஸ்பிஎம் சான்றிதழை அனுப்பி வைக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles