26.6 C
Kuala Lumpur
Thursday, August 13, 2026

Vetri

மஸ்ஜித் இந்தியாவில் ‘KVT Jewellery Gold’ இரண்டாவது கிளை திறப்பு விழா!

🔥 Views : 22
👁 Reading Now : 69

மஸ்ஜித் இந்தியாவில் பொற்காலம் தொடங்குகிறது!
வரும் சனிக்கிழமை (13ம் தேதி) கோலாகலமாக KVT Jewellery Gold தங்க மாளிகையின் இரண்டாவது கிளை திறந்து வைக்கப்படுகிறது.

இந்த மகத்தான நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக

  • மஇகா துணை தலைவர் டத்தோஸ்ரீ சரவணன்,
  • மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா,
  • மகிமா தலைவர் டத்தோ சிவகுமார்
    என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த செய்கூலி, அதிக தரமான நகைகள், சிங்கப்பூர் – துபாய் தரம் கொண்ட வடிவமைப்புகள் ஆகியவற்றை வழங்குவதே KVT Jewellery Gold இன் சிறப்பு.

உரிமையாளர் திரு. தங்கதுரை அவர்கள்,
“இந்த புதிய கிளை திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு, உயர்தர தங்க நகைகளை மிகச் சிறந்த விலையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles