25.5 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

துபாய் ஜுவல்லரியின் புதிய கிளை நாளை திறக்கப்படுகிறது!

🔥 Views : 37
👁 Reading Now : 37

துபாய் ஜுவல்லரியின் புதிய கிளை, ஜலான் துன் சம்பந்தன் , பிரிக்பீல்ட்ஸில் சிறப்பான முறையில் நாளை (28.11.2025) திறப்பு விழா காண உள்ளது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் வருகை தருமாறு அழைக்கப்படுகிறது.

இந்த சிறப்பு திறப்பு விழாவில் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் முக்கிய விருந்தினராக கலந்து கொள்வார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles