29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

அறுவை சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்று வருகிறார் நிருபர் முருகன்!

🔥 Views : 8
👁 Reading Now : 33

வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு தமிழ் நாடு காரைக்குடி அருணா நகரில் உள்ள பிகேஎன் மருத்துவமனையில் நிருபர் முருகன் அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அறுவைச் சிகிச்சையை டாக்டர் மோகன் குமார் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

தக்கநேரத்தில் நேரில் வந்து நிதி மற்றும் உதவிய டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கும்,

அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டி தந்து உதவிய மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், துணைத்தலைவர் காளிதாஸ், பத்திரிக்கை நண்பர்கள், தமிழ் லென்ஸ் ஊடக நண்பர்கள் வெற்றி விக்டர், காளி அவர்களுக்கும், தினத்தந்தி ஊடகத்தின் காளி மற்றும் பவளச்செல்வன் அவர்களுக்கும், புகைப்பட கலைஞர் மலையாண்டி, தேசம் ஊடக தலைவர் குணாளன் மானியம், பிபிபி கட்சியின் விலாயா தலைவர் சத்யா சுதாகரன், அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் என அனைத்து நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் நிருபர் முருகன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles