29.8 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சுப சேதுபதி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் முன்னிலையில் இணைந்தனர்!

🔥 Views : 3,402
👁 Reading Now : 52

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தில் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுப .சேதுபதி தலைமையில் வினோத கீதன் சேதுபதி நகரத் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் ,நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் முரளிதரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து அமைச்சர் வரவேற்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles