25.5 C
Kuala Lumpur
Thursday, September 17, 2026

Vetri

26ஆவது வருடமாக பினாங்கு மீலாது விழா மா பெரும் பேரணி

🔥 Views : 3,066
👁 Reading Now : 65

பினாங்கு மீலாது விழா பேரணி முஸ்லிம் லீக் காரியா மஸ்ஜித் கப்பித்தான் கிலிங் சங்கங்கள் இணைந்து 26ஆவது வருடமாக நடைபெற்ற உன்னதமான மீலாது ஊர்வலத்தில் பினாங்கு ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உதாமா ராம்லி பின் ன்கா தாலிப், துன் முதல்வர் 1 டத்தோ டாக்டர் முஹம்மட் பின் அப்துலி ஹமீத் டத்தோ ஹாஜா நஜ்முடின் ஏற்பாட்டுத் தலைவர் டத்தோ அப்துல் காதிர் இவர்கள். முன்னிலையில் டத்தோ டாக்டர் ஷாகுல் அமீது, டத்தோ பாரூக், டத்தோ அஸ்வான், டத்தோஸ்ரீ அப்துல் கரீம், டத்தோ மீரா ஹாஜி மதார் ஹாஜி, அமீர் , டத்தோ சுலைமான் நூர்முஹம்மது, இளைஞர் தலைவர் முஸ்லிம் ஜமீல் மாதர் அணி தலைவி, சகீனா மூனா, மைடீன் எம்போரியம், டத்தோ காதிர்ஷா, டத்தோ சதுருடீன் துவான்

தஸ்தகீர் சலீம் கலந்து கொள்ள மேஜர் லத்தீப் உஸ்தாத் ஜியாவுல் ஹக் துஆ, ஓத ஹாஜி முகமதலி சலவாத் ஓத ஊர்வலம் கப்பித்தார் பள்ளி வாசலிலிருந்து ஜூலியா ஸ்த்ரீட் பினாங்கு ரோடு, , பர்மா ரோடு

டிரான்ஸ் ஃபர் ரோடு, ஹட்டன்லேன் ரோடு, பக்கிம் ரோடு, திரும்பி கப்பித்தார் பள்ளிவாசல் வளாகம் வந்து சேர்ந்தது.

லீகா முஸ்லிம் புலாவ் பினாங்கு சென்ட்ரல் முஸ்லிம் பெர்சத்துவன் முஸ்லிம் அஞ்சுமன் ஹிமாயத்துல் இஸ்லாம் பெர்சத்துவான் முஸ்லிம் கடைய நல்லூர் நூருல் இஸ்லாம் கப்பித்தான் கிலிங் ஓம் எம் எஸ் ஸி அலி நகர் ஈமான் மன்பவுல் அன்வார், மைதீன் எம்போரியம் ,பெருங்குளம் சங்கம், , பனைக்குளம் சங்கம் மதரஸா அர்ரவுஸா சுரா அலி மர்ஜான் அல் முஹாஜிரீன், அம்னோ தஞ்சோங் லீகா மா தர் குரூப்ஸ், அல்ஹிதாயா சங்கம் பெங்காஜியன் அல் இக்லாஸ் சீனி சிலாட், கும்புலன் போரியா க்ளாசிக் முத்தியாரா மற்றும் பல சங்க கொடிகளுடன் ஊர்வலம் சென்றது. சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து
கொண்டனர். மஃரிப் தொழுதபின், நூருல் இஸ்லாம் சங்கம் சிறப்பான மவ்லிது ஷெரீப் ஓதப்பட்டது.

இஷா தொழுகை 9.30க்கு நடைபெற்ற பின் சிறப்பாக முடிவுற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles