26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்!டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் வேதனை

🔥 Views : 27
👁 Reading Now : 28

கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மலேசியர்களிடையே ஒற்றுமையின் உணர்வு குறைவாக இருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார்
ஒரு வருடத்திற்கும் மேலாக தொற்றுநோய் நாட்டைத் தாக்கியிருந்தாலும், அனைத்து தரப்பினரும் எஸ்ஓபியை கடைபிடிப்பது ஒரு பிரச்சினையாக உள்ளது.
“ஒற்றுமை அடிப்படையில் கருத்து வேறுபாடு இருப்பதால், எஸ்.ஓ.பியை கடைபிடிப்பது சிரமமாக உள்ளது உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம், நாம் நோய்த்தொற்று கிருமிக்கு எதிராகப் போராடவில்லை என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles