25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

செராஸ் வட்டார மக்களுக்கு ஜசெக தலைவர் தொடர்ந்து உதவிக்கரம்

🔥 Views : 10
👁 Reading Now : 64

செராஸ் வட்டார மக்களுக்கு ஜசெக தலைவர் தொடர்ந்து உதவிக்கரம்செராஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெக தேசிய தலைவருமான தான் கோக் வாய் தனது தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் களம் இறங்கினார்.
நோய் தொற்றால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வாரம்தோறும் 200 பேருக்கு உணவு கூடைகளை வழங்கி கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
பண்டார் துன் ரசாக் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த எஸ்.டிபாலா மற்றும் சமுதாய சேவையாளர் செல்வராஜா ஆகியோரும் செராஸ் வட்டார மக்களுக்கு பெருமளவில் உதவி புரிந்து வருகின்றனர்

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles