25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

18,702 ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் ஜூலை 7இல் ஆரம்பம்

🔥 Views : 9
👁 Reading Now : 44

சிலாங்கூர், சபா, சரவாக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 18, 702 ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்த கல்வி அமைச்சு முடிவுசெய்துள்ளது. வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் இந்த ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் செய்யும் விளம்பரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்சி ஜீடின் தெரிவித்தார்.
ஆங்கிலம் மற்றும் மலாய் பாடங்களை போதிக்க ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
Dg 41 கிரேட் ஆசிரியர்கள் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles