26.6 C
Kuala Lumpur
Wednesday, August 19, 2026

Vetri

ஜூலை 1 எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள்

🔥 Views : 47
👁 Reading Now : 30

20 20 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் எனப்படும் உயர்கல்வி தேர்வு முடிவுகள் ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மலேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது ஜூலை 1ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 12.30 மணிக்கு மாணவர்களுக்கு எஸ் எம் எஸ் குறுந்தகவல் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மலேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles