
இந்திய சமுதாயத்தின் உறுமாற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளி மித்ரா பணம் என்னவானது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஆட்சியில் மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது
தற்போது 20 21 பட்ஜெட்டில் 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டிருக்கிறது இந்த பணம் இதுவரை யார் யாருக்கு வழங்கப் பட்டிருக்கிறது ஒற்றுமை துறை அமைச்சு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
