
தங்களுக்கான தடுப்பூசியை பதிந்து விட்டீர்களா?
✅ தடுப்பூசியைப் பதிவதற்கு உதவி தேவைப்படுக்கிறதா?
💡கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
🎙️ மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டார இளைஞர் அணி கோவிட்-19 தடுப்பூசியை நீங்கள் பதிவதற்கு தயாராக உள்ளது. இச்சேவை முற்றிலும் இலவசம்.
கோவிட்-19 தடுப்பூசி பதிவு மூகாம்.
📆 21 Jun – 11 Julai 2021
நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தலத்தில் சென்று பதியலாம்.
Https://docs.google.com.
உங்களுக்கு கேள்விகளோ அல்லது உதவியோ தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கைத்தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம்
திரு. சிவராம் அர்ஜுணன்
011-3317 2729



