32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

ராசா நாடாளுமன்றத் தொகுதியில் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிகள்

🔥 Views : 9
👁 Reading Now : 39

Emco உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ராசா தொகுதியில் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்று முதல் உணவு கூடைகள் வழங்கப்படும் என்று ராசா நாடாளமன்ற உறுப்பினர் சா கின் சின் தெரிவித்தார்.
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுங உதவ 6 ஆயிரம் உணவு கூடைகள் இன்று முதல் வழங்கப்படும் என்று அவர் சொன்னார் இதனிடையே ராசா நாடாளுமன்ற தொகுதியில் வீட்டின் முன் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைத்த குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாக ராசா ஜசெக தலைவர் காளிதாஸ் தெரிவித்தார்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles