
நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் சிப்பாங் மற்றும் சுங்கை லீனாவ் தோட்டத்தில் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தோட்டப் பாட்டாளிகளுக்கு
பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர்.
சிப்பாங் மற்றும் சுங்கை லீனாவ் தோட்ட பட்டாளிகளுக்கு தேவையான உணவு பொருட்கள், காய்கறி கள், கோழி ஆகியவை சிப்பாங் கவுன்சிலர் சிவகுமார், கிராம தலைவர் சிவகுமார், சரவணன் உட்பட சிப்பாங், சுங்கை பீலேக் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் உதவிகளை வழங்கி வருகிறார்கள்.



